மாற்றுத்திறனாளிகள் நல முகாம்

img

கள்ளக்குறிச்சியில்  மாற்றுத்திறனாளிகள் நல முகாம்

கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் எல்லைக்குட்பட்ட கள்ளக் குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம் ஆகிய வட்டங்களுக்கு உட்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட  உதவிகள் வழங்கும் முகாம் கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.